|
1. பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க புலனாய்வு குழு அமைக்கிறது குஜராத்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
ஆமதாபாத்:பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்காக, சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கிறது குஜராத் மாநில அரசு.குஜராத் மாநிலத்தின், ஆமதாபாத் நகரில் சமீபத்தில் பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அத்துடன் தொழில் நகரமான சூரத்தில் ஏராளமான ... |
| மேலும் | |
|
2. கச்சத்தீவை மீட்டுதரக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெ.,மனு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
புது டில்லி:இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை மீட்டுதரக்கோரி அ.தி.மு.க.,பொது செயலர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராமேஸ்வரம் அருகே உள்ளது கச்சத்தீவு. மொத்தம் 285 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இப்பகுதியில் ... |
| மேலும் | |
|
3. நீல நிற வண்ணத்தில் மிளிர்கிறது லக்னோ லோக்சபா தேர்தலுக்கு மாயாவதி திட்டம்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
லக்னோ:நாளை நடக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் மாநாட்டுக்காக, லக்னோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பெங்களூரு, ஆமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.பகுஜன் சமாஜ் ... |
| மேலும் | |
|
4. அமைதி ஏற்படுத்த குழு அமைப்பு ஆனாலும் கலவரம் ஓயவில்லை
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
| புதுடில்லி:அமர்நாத் கோவில் நிலப்பிரச்னை தொடர்பாக உருவாகியுள்ள கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை உருவாக்குவதற்காக நான்கு பேர் கொண்ட கமிட்டியை காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.ஓரா நியமித்துள்ளார். இந்த கமிட்டியினர் நேற்று ஸ்ரீஅமர்நாத் ... | |
| மேலும் | |
|
5. ஓட்டுக்கு லஞ்ச விவகாரம்: எம்.பி.,க்கள் நேரில் ஆஜர்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
| நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது லஞ்சம் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசார ணையின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. புகார் அளித்த பா.ஜ., எம்.பி.,க்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மன்மோகன் சிங் அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த ... | |
| மேலும் | |
|
6. அதிர்ச்சி உ.பி.,யில் கோடி ரூபாய்க்கு மேல் கள்ளப்பணம்*பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., சதி என்று சந்தேகம்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
| கான்பூர்:உ.பி.,யில் வங்கி கரூவூலத்தில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. கோடி ரூபாய்க்கும் மேல் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் அதிர்ச்சி யடைந்து, உ.பி., மாநிலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டேட் வங்கி ... | |
| மேலும் | |
|
7. தொடர்ந்து குண்டு வெடிப்பு பாதிப்பு டி.ஜி.பி.,க்கள் இன்று ஆலோசனை
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
| புது டில்லி:பெங்களூரு,ஆமதாபாத் வெடிகுண்டு சம்பவங்களை தொடர்ந்து, நாட்டில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராய அனைத்து மாநில தலைமை செயலர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,க்களின் கூட்டத்தை,மத்திய அரசு இன்று டில்லியில் கூட்டியுள்ளது. ... | |
| மேலும் | |
|
1. மதுரைதியாகராஜர்: ஆக.26ல் கருத்துக்கேட்பு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
கோவை:கோவை பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, பல்கலையாக தரம் உயர்த்து வதற்கான கருத்துக்கேட்பு கூட்டம், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை யில் நேற்று நடந்தது.இக்கூட்டம் முடிந்த பின், அமைச்சர் பொன்முடியிடம், "மதுரை தியாகராஜர் கல்வி ... |
| மேலும் | |
|
2. வாட் விதிப்புக்கு பிறகு ரூ.21, 500 கோடி வருவாய் *வணிக வரித்துறை அமைச்சர் தகவல்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
மதுரை:தமிழகத்தில் வாட் வரி விதிப்புக்கு பிறகு கடந்தாண்டு ரூ.21 ஆயிரத்து 500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா தெரிவித்தார்.மதுரை வணிகவரித்துறை அலுவலகத்தில் ஊழியர்களுக்கான இலவச கண் சிகிச்சை ... |
| மேலும் | |
|
3. பேச்சு, பேட்டி, அறிக்கை
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: எதையும் நினைவில் வைத்துக் கொள்ளும் கருணாநிதிக்கு, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு மறந்தா போயிருக்கும்? எந்த முதல்வருக்கும் ஏற்படாத அவமரியாதையை தமிழக முதல்வர் தேடிக் கொண்டுள்ளார். |
| மேலும் | |
|
4. தி.மு.க., இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு டிசம்பர் வரை நீட்டிப்பு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
சென்னை:தி.மு.க., இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கும் பணி டிசம்பர் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப் பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று காலை நடந்தது. கூட் டத்திற்கு அமைச்சர் ஸ்டாலின் தலைமை ... |
|
| மேலும் | |
|
5. தமிழக காங்.,எம்.எல்.ஏ.,க்கள் இன்று கூட்டம்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு பொறுப் பேற்ற பிறகு, முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் கூடுகிறது.தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்று ஒரு மாதம் ஆகியும் காங்கிரஸ் கட்சி ... |
| மேலும் | |
|
1. காங்.,இல்லாத கட்சியுடன் கூட்டணி இந்திய கம்யூ.,செயலாளர் தகவல்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
கொடைக்கானல்:தமிழகத்தில் வரும் எம்.பி.,தேர்தலில் காங்.,இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என இந் திய கம்யூ.,மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.கொடைக்கானலுக்கு வந்த அவர் கூறியதாவது:காங்., மற்றும் பா.ஜ., இல்லாத திட்டவட்டமான ... |
| மேலும் | |
|
2. சினிமா விழாக்களில் மட்டுமே பங்கேற்பதா?*முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
திண்டிவனம்: சினிமா விழாக்களில் மட்டும் தமிழக முதல்வர் கலந்துக் கொள்வார் என்ற நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். தைலாபுரம் தோட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் கருணாநிதி கடந்த இரண்டரை ... |
| மேலும் | |
| |||||
|
Dinamalar Publications Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in | |||||



