ஆன்மீகக் காலண்டர் - மாசி

மாசி 8

 

சிறப்பு: பவுர்ணமி, யோகி ராம் சுரத்குமார் நினைவுநாள்
 

வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 10.11க்கு கிரிவலம் துவங்குதல், நாகராஜாவுக்கு பாலபிஷேகம் செய்தல்