ஆன்மீகக் காலண்டர் - மாசி

மாசி 24

 

சிறப்பு: அமாவாசை, கோச்செங்கட்சோழ நாயனார் குருபூஜை
 

வழிபாடு: தீர்த்த ஸ்தலங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்