ஆன்மீகக் காலண்டர் - மாசி

மாசி 22

 

சிறப்பு: பிரதோஷம், திருவோண விரதம், வாஸ்துநாள், சுபமுகூர்த்தநாள்
 

வழிபாடு: சிவாலயங்களில் மாலை4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்