ஆன்மீகக் காலண்டர் - மாசி

மாசி 14

 

சிறப்பு: முருகன் வழிபாட்டு நாள்
 

வழிபாடு: நவக்கிரக சன்னதியில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்