ஆன்மீகக் காலண்டர் - மாசி
மாசி 12
சிறப்பு:
எரிபத்த நாயனார் குருபூஜை, சங்கட ஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள்
வழிபாடு:
விநாயகருக்கு அருகம்புல்மாலை அணிவித்து வழிபடுதல்