Download
 Tamil Font

29, ö\ÆÁõ´, áÚÁ› 2008
 øu,15

Pøh] ö\´vPÒ

New Page 1
1. ஜனாதிபதியுடன் கனிமொழி வெளிநாட்டு சுற்றுப்பயணம்
2. மணிப்பூரில் என்கவுன்டர் : ஆறு பயங்கரவாதிகள் பலி
3. வரும் 16ம் தேதி தி.மு.க., செயல்திட்ட குழுக்கூட்டம்
4. ஆப்கன் குண்டு வெடிப்பு: ஆப்கன் குண்டு வெடிப்பு: கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் பலி
5. இடஒதுக்கீடு விவகாரம் முதல்வருடன் பிரதமர் போனில் பேச்சு
6. இந்தியாவின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் : சர்வதேச நிதியம் எச்சரிக்கை
7. கான்பூர் டெஸ்ட் : இந்தியா முதல் இன்னிங்ஸ் :288/9
8. தங்கம் விலை: சனி மலை 03.30 மணி நிலவரம்

No minimum balance NRI account

Exclusive Tamil Marriage Proposals

 

Date : 30/8/2008
Updated Time : 23:13 hrs - IST
மேலும் படங்கள் உள்ளே

01. விலைவாசியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு நழுவல்! : "மந்திரக்கோல்' இல்லை என்கிறார் மத்திய மந்திரி

நாடு முழுவதும், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆனால், விலைவாசியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு நழுவப் பார்க்கிறது.

உள்ளே

02. ராணுவ அதிகாரிகள் வி.ஆர்.எஸ்., அதிகரிப்பு! : சம்பள கமிஷன் அறிக்கையில் அதிருப்தி

புதுடில்லி : சம்பள கமிஷன் அறிக்கையில், தங்களுக்கு போதுமான அளவு சம்பளம் உயர்த்தப்படவில்லை என்று தெரிந்து கொண்ட ராணுவ அதிகாரிகள் 70 பேர், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

உள்ளே

03. ரயில்வே திட்டங்களுக்கு நிதி நெருக்கடி வராது என அமைச்சர் வேலு உறுதி

சென்னை : "தெற்கு ரயில்வேயில், இந்த ஆண்டு செய்ய வேண்டிய பணிகளுக்கு, நிதி நெருக்கடி ஏற்படாது' என, ரயில்வே இணையமைச்சர் வேலு கூறினார்.

உள்ளே

04. இட ஒதுக்கீடு தீர்ப்பு: முதல்வரை பாராட்டி தீர்மானம்

சென்னை : இட ஒதுக்கீட்டு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டில் கிடைத்த தீர்ப்புக்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளே

05. தூத்துக்குடி ரவுடிகள் போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக் கொலை : சினிமா படப்பிடிப்பு போல் சென்னையில் பரபரப்பு சம்பவம்

சென்னை : சென்னையில் மூன்று மாதமாக வாடகை வீட்டில் தங்கியிருந்த, தூத்துக்குடி ரவுடிகள் இருவரை, போலீசார் நேற்று அதிகாலை "என்கவுன்டரில்' சுட்டு வீழ்த்தினர்.

உள்ளே

06. சிமென்ட் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

புதுடில்லி : சிமென்ட் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது . ஸ்டீல் மற்றும் சிமென்ட் ஏற்றுமதிக்கான சலுகைகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

உள்ளே

07. தலாய் லாமா அமெரிக்கா பயணம்

வாஷிங்டன் : திபெத்துக்கு விடுதலை கோரி உலக முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

உள்ளே

08. பீஜிங் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா : ஐ.நா., பொது செயலர் புறக்கணிப்பு

நியூயார்க் : சீனாவுக்கு இன்னொரு பின்னடைவு. பீஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்க ஐ.நா., சபை பொதுச் செயலர் பான் கி-மூன் மறுத்து விட்டார்.

உள்ளே

 

P¸zxa ö\õÀ»
Áõ[P

\uõ¨v µ°ÀPøÍ ÷£õßÖ ©ØÓ µ°ÀPøÍ²® |ÃÚ¨£kzu ÷Ásk©õ?
÷Ás-k®
÷Ás-hõ®
CµskªÀø»

CuØS E[PÒ ÂÍUP®

÷|ØøÓ¯ ÷PÒÂ
 
 
 

 
Please Click Here To see Previous Issue

 

அரசியல்

அனைத்து கிராமங்களிலும் நூலகம் : முதலிடம் பெறப் போகிறது தமிழகம்

நாட்டிலேயே அனைத்து கிராமங்களிலும் நூலகம் இருக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் இருக்கப் போகிறது என்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

பொது

டிசம்பரில் லோக்சபா தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் மும்முரம்

அடுத்த ஆண்டு மே மாதம் பதவிக்காலம் முடிய உள்ள லோக்சபாவுக்கு, இந்த ஆண்டு டிசம்பர் மாதமே தேர்தல் நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

சம்பவம்

காதல்வலையில் விழாததால் ஆத்திரம் : மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு

கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியது தொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

உலகம்

பொருளாதார வசதி உள்ள பெண்கள் விவாகரத்து செய்வது அதிகரிப்பு

எதிர்காலத்திற்கு தேவையான பொருளாதார வசதியை பெற்றிருக்கும் பெரும்பாலான பெண்கள், தங்களது கணவர்களை விவாகரத்து செய்து விடுகின்றனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 


Áõ\Pº Piu®   International Edition ÷uk[PÒ ADVT. TARIFF
Dinamalar Publications
© Copyright 2000, Dinamalar. All rights reserved.  Contact Us
Designed And Maintained by Arbiter Infotec.com